Subscribe to RSS Feed

ஏப்பிரல் ஒன்று !

on April 1st, 2015 by sakthi

ஏப்பிரல் ஒன்று ! காலையில் விழித்ததும் முகக் கண்ணாடியில் முழு உருவத்தையும் பார்த்தேன் சிரித்தது என்னைப் பார்த்து . . . . ஓ ! இன்று முட்டாள்கள் தினமல்லவா ? அதுதான் எனைப்பார்த்து என் உருவம் இன்றெனது நாள் என்று பாராட்டுகிறதோ ? சிந்தனைச் சக்கரங்கள் விரைவாகச் சுற்றியும் ஏனோ திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் ! சிக்கிக் கொண்டு விட்டது நினவுச் சகதிக்குள் . . . . தெளிவு எனும் பலம் கொண்டு […]

Continue reading about ஏப்பிரல் ஒன்று ! »

Category: கவிதை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

உனக்கு எனது நன்றிகள்

on March 30th, 2015 by sakthi

நீ விழியால் பேசிய கணங்கள் எல்லாம் நான் என்னை முழுதாய் இழந்த பொழுதுகள் உன் அங்க அசைவுகள் என்னோடு ரகசிமாய் பகிர்ந்த கதைகள் புரிந்த போது எமக்கிடையே விரிந்தது இடைவெளி உனக்கு அவைகள் எல்லாம் ஏதோ வாலிப விளையாட்டுகளாய் விந்தைகள் புரிந்திருக்கலாம் வாலிபன் என்னைக் கவிஞனாக்கிய புண்ணிய வேளைகளைப் புரிந்த போது புலம் பெயர்ந்த ஒரு புண்ணான வேளையது கண்களால் நீ பேசிய கதைகளின் மூலம் புரிந்த போது உனது உண்மையான வேடமும் புரிந்தது இழக்கவில்லை நான் […]

Continue reading about உனக்கு எனது நன்றிகள் »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மனதோடுதான் நான் பேசுவேன் . . .

on March 30th, 2015 by sakthi

வாழ்க்கை எனும் இந்த வலையினுள் விழுந்த நாமனைவரும் அவ்வலையிலிருந்து வெளியேறும் ஓர் இலக்கை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறோம் . ஆயினும் நாம் அவ்வலையினுள் விழுந்ததிலிருந்து அதிலிருந்து வெளியேறும் நாள் வரை நாம் எமக்கு என பல பாத்திரங்களை வகுத்து அவற்றை உலகமேடையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். . நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்நாடகம் அரங்கேறியபடிதான் இருக்கிறது ஆனால் நாம் மனமிசைந்து நடித்தால் அவ்வலிக்குள் நாம் கழிக்கும் காலங்கள் மிகவும் மகிழ்வாக முடியக்கூடியதாக இருக்கும். சிக்கல்கள் இல்லா வாழ்க்கை மனிதருக்கு […]

Continue reading about மனதோடுதான் நான் பேசுவேன் . . . »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தினமொரு வினவல்

on April 2nd, 2014 by sakthi

அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள் எம்மால் செய்ய முடியாது எனும் தடைச்சுவர்கள் பலவற் எழுப்புவதில் வல்லவர்களாக இருக்கும் நாம் அச்சுவர்களைக் கடக்கும் பாலங்களை அமைக்கத் தயங்குகிறோம். பொறுமை அவசியமானதே ! ஆனால் அதை மிகவும் தெளிவான யதார்த்தத்துடனும் தீர்க்கமான இலட்சிய நோக்குடன் கடைப்பிடிப்பதெ வெற்றியளிப்பதாகும். ஊர் ஊராகச் சென்று மக்கள் யாராவது ஏதாவது உணவு கொடுத்தால் உண்டு விட்டு இல்லையானல் பச்சைத் தண்ணீரைக் குடித்து விட்டுப் படுக்கும் சித்தர் ஒருவரை ஒரு பணக்காரர் சந்தித்தார். ஜயா நீங்கள் […]

Continue reading about தினமொரு வினவல் »

Category: தினமொரு வினவல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தேடுகின்ற பதில் எங்கே ?

on April 1st, 2014 by sakthi

அந்தநாளின் ஞாபகங்கள் ஆழமாக அடிமனதில் ஆனந்த அனுபவங்கள் அந்தரங்க சிலிர்ப்புகள் உனக்குள்ளும் எனக்குள்ளும் உறைந்திருக்கும் உணர்வுகள் உடல் தளர்ந்து போயினும் உலுக்குகின்ற சில கணங்கள் என் பார்வையின் வினாக்களுக்கு உன் பார்வையில் விடைகளோ ? விளக்கமில்லா உறவது அப்போ விவேகமில்லா வயதெமக்கு கல்லிலே வரைவதெல்லாம் காலமெலாம் சிற்பமாய் வாழ்வதுண்டு கண்ணிலே வரைவதெல்லாம் ஏனோ கண்ணீராய்க் கரைவதுண்டு காளையந்த வயதினிலே காதலென்னும் கோரிக்கை களைத்துப் போன முதுமையிலோ கேட்பதுந்தன் நட்புத் தானே தோழியடி நீ எனக்கு இன்று தோற்காத […]

Continue reading about தேடுகின்ற பதில் எங்கே ? »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உள்ளம் பேசுதே !

on April 1st, 2014 by sakthi

அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள். வாழ்க்கை இனிய கணங்கள் நிறைந்தது. கடந்தகாலத்தின் கைதிகளாக வாழ்வதை விட எதிர்காலத்தை நிர்மாணிப்பவர்களாக வாழ்வதே சாலச்சிறந்ததாகும். வசந்தம், கோடை, இலையுதிர், மாரி என ஒவ்வொரு வருடமும் பருவகாலங்களால் ஆனது போல வாழ்க்கையும் இன்பம், துன்பம் எனும் காலநிலைகளுக்குட்பட்டது . இயற்கையின் பருவ, காலநிலை மாற்றங்களுக்கேற்ப எமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்வது போல இன்ப, துன்பம் எனும் இயற்கை நிலைகளுக்கேற்ப எமது வாழ்க்கையையும் மாற்றி அனுசரித்து வாழப்பழகிக் கொள்தலே அமைதியான வாழ்க்கைக்கு […]

Continue reading about உள்ளம் பேசுதே ! »

Category: தினமொரு வினவல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தினமொரு வினவல்

on March 28th, 2014 by sakthi

நினைவுத் தேங்கல் எனும் குட்டையில் நிதந்தோறும் நீங்காமல் ஊறிய மட்டையாய் விளங்காத விடயங்கள் விலகா நிட்டையாய் விந்தைமிகு வாழ்வினில் ஆசைகளை விட்டோமா ? சக்தி

Continue reading about தினமொரு வினவல் »

Category: தினமொரு வினவல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கம்பனோடு கலந்த கணங்கள் . . . . . . .(1)

on March 27th, 2014 by sakthi

கம்பனுடைய அழகிய கவிதையின் வனப்பே காட்சிகளை விபரிக்கும் அந்த ழகிய வர்ணணை நடைகளே ! கட்டுக்கதையென்பார் சிலர், இதிகசமென்பார் மற்றும் சிலர் எது எப்படி இருப்பினும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு பல உதாரணக்களை உகுத்துக் காட்டும் ஒரு அற்புதப் படைப்பே இராமாயணம். அதுவும் கம்பனது கவிதைச் செறிவும் தமிழ் மொழியழகும் அப்படைப்பினை அப்படியே உறிஞ்சிக்குடிக்கும் அளவிற்கு எம்மை உணர்வினுக்குள் உட்புகுத்தி விடுகிறது. இதோ கம்பனது கவிக்கானகத்தினுள் நான் நுழைந்த வேளை அதோ யாரது அங்கே மெல்லெனென நடந்து […]

Continue reading about கம்பனோடு கலந்த கணங்கள் . . . . . . .(1) »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

பாரில் காத்திடு எந்தன் விழுதே !

on March 27th, 2014 by sakthi

துள்ளுமொரு காலைப் பொழுதில் அள்ளுமொரு இயற்கைக் காட்சி சொல்லுமொரு இனிய செய்தி வெல்லுமொரு மனதைப் பொழுது வீசும் தன் கதிர்களினால் புவியில் பூசும் ஒளியை ஆதவன் அழகாய் பேசும் அந்தப் பறவையின் மொழிகள் காசும் தாரா இத்தகை இன்பத்தினை கொஞ்சும் முகில்கள் வானத்தினை கெஞ்சும் விழிகள் ஒருகணம் நோக்கிட விஞ்சும் மகிழ்வது ந்ஞ்சை நிறைத்திட தஞ்சம் என்றே இயற்கையில் புகுந்திட என்றும் வாழ்ந்திடும் இயற்கையை மதித்திடா கொன்றும் வென்றும் மிதித்திடும் மனிதர் அன்றும் இன்றும் தம்நிலை மறந்திட்டே […]

Continue reading about பாரில் காத்திடு எந்தன் விழுதே ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கம்பனும் அவன் இலக்கியத்தை ருசித்த கண்ணதாசனு

on June 9th, 2013 by sakthi

கம்பன் எனும் மாபெரும்கவிஞன் தந்த இனிய தமிழ் இலக்கியத்தை ஆழமாய்ப் படித்துச் சுவைத்து தன்னுள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் எம்மினிய கவியரசர் கண்ணதாசன் அவர்கள். அதைப் படித்தது மட்டுமில்லாமல் அக்கம்பரசத்தின் சாரத்தை பாமர ரசிகர்களும் ரசிக்கும் படி எளிமையான தமிழில் எமக்கு இனிய திரை கானங்களாக்கித் தந்த கவிக் கோமகன் எமதினிய கவியரசர் என்று சொன்னால் அது மிகையாகி விடாது. இதோ கவியரசர் கம்பனை ரசித்ததின் எமக்குக் கிடைத்த சில பொக்கிஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் […]

Continue reading about கம்பனும் அவன் இலக்கியத்தை ருசித்த கண்ணதாசனு »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »