Subscribe to RSS Feed

தினமொரு வினவல்

on March 28th, 2014 by sakthi

நினைவுத் தேங்கல் எனும் குட்டையில்

நிதந்தோறும் நீங்காமல் ஊறிய மட்டையாய்

விளங்காத விடயங்கள் விலகா நிட்டையாய்

விந்தைமிகு வாழ்வினில் ஆசைகளை விட்டோமா ?

சக்தி

| Posted in தினமொரு வினவல்

Leave a Reply