Subscribe to RSS Feed

உள்ளத்தை எரித்து விடு

on June 24th, 2010 by sakthi

உள்ளத்தை எரித்து விடு – இல்லையேல்

உன் நினைவுகளைப் பறித்து விடு

எண்ணங்களைக் கொன்று விடு – இல்லையேல்

ஏகாந்தத்தை ஒழித்து விடு

பருவத்தை மறைத்து விடு – இல்லையேல்

பாவையரை ஒளித்து விடு

கனவுகளைக் கலைத்து விடு – இல்லையேல்

கண்ணுறக்கம் தவிர்த்து விடு

| Posted in கவிதை

Leave a Reply