Subscribe to RSS Feed

என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள்

on March 22nd, 2013 by sakthi

செல்ல முடியாத பயணங்கள் சொல்ல முடியாத கருத்துகள் அள்ள முடியாத செல்வங்கள் – இவையே தள்ள முடியாத ஞாபகங்கள் வெல்ல முடியாத யுத்தங்கள் மெல்ல முடியாத உண்மைகள் கொல்ல முடியாத தருணக்கள் – இவையே கிள்ள வைக்கின்ற உணர்வுகள் துள்ள வைத்திடும் ஆசைகள் தெள்ளத் தெளிவான அறிவலைகள் கள்ளத் தனமான செய்கைகள் – இவையே முள்ளைப் போல உறுத்துபவை குள்ளத் தனமான தந்திரங்கள் பிள்ளைத் தனமான சூட்சுமங்கள் வெள்ளைத் தனமற்ற பார்வைகள் – இவையே என்னை யறிந்து […]

Continue reading about என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

on March 7th, 2013 by sakthi

சிந்தனை செய்யுங்கள் தோழர்களே சித்தத்தில் உண்மையைக் காணுங்கள் மாதர் தம் பெருமைகளை உணர்ந்து மகளிர்க்கோர் தினத்தைக் கொடுத்து அன்னையாய் ஒரு வடிவம் கொண்டு அன்பை எமக்கு பாலோடு ஊட்டியவள் சகோதரியராய் உடன்பிறந்து அணைத்து சாத்திரங்கள் பலவும் ஓதியவள் காதலியாய் கண்களிலே புகுந்து எமை கைபிடித்து மனையாளாய் மகிழ்விப்பாள் எத்தனை வடிவங்கள் எடுத்திடும் மாதர்களை ஏற்றி நாமும் போற்ருவதற்கு ஒருநாள் அன்றொருநாள் எம் பாட்டன் பாரதியும் அநீதி கண்டு ஆர்ப்பரித்து எழுந்திட்டான் கொழுந்து விட்டெறியும் கவிதைகளால் கொளுத்தினான் பெண்ணடிமைக் […]

Continue reading about வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

அண்ணன் வாழ்கிறேன் உனையே நம்பி

on March 6th, 2013 by sakthi

கண்களைத் திறந்திடு தம்பி கனவினை வளர்த்திடு நம்பி உலகினை உணர்ந்திடு தம்பி உழைப்பினை ஈந்திடு தம்பி உனக்குள் உறங்குது தீரம் உணர்ந்திடு அதுவே வீரம் உதிர்த்திடு வியர்வைத் துளிகளை நனைத்திடும் நிலத்தை அவை தாம் களைந்திடு பேதங்கள் தனை கலைத்திடு வறுமைப் பேயை உரங்கிடும் மனங்களை எல்லாம் உசுப்பியே எழுந்திடச் செய்வாய் அன்னையின் கனவுகள் எல்லாம் அவனியில் நனவாய் மாற்றிடும் அன்பு மைந்தன் நீயே தம்பி அண்ணன் வாழ்கிரேன் உனையே நம்பி சக்தி சக்திதாசன் 07.03.2013

Continue reading about அண்ணன் வாழ்கிறேன் உனையே நம்பி »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஆதியின் காலடி நிழல் தான்

on March 5th, 2013 by sakthi

எத்தனை பேதங்கள் மனிதரிடம் எத்தனை பிரிவுகள் அவர் தம்முள் அத்தனை வகைகளும் உலகை அமைத்து இயக்குவதே இயற்கை இருப்பவர் என்றோர் கூட்டம் இல்லை என்றழுவோர் ஒருபுறம் இடையினில் விழித்திடும் ஓர் வகை இகத்தின் படைப்பின் மகத்துவம் கொடுத்திட துடித்திடும் உள்ளங்கள் கொண்டதில்லை செல்வம் தம்மிடம் பதுக்கிட வழியின்றித் துடித்திடும் சிலரிடம் துயில்கின்ற பெருஞ் செல்வம் வாழ்ந்திட ஏங்கிடும் மாதர்கள் பலர் வகையின்றித் தவித்திடும் சிலருளர் வாழ்வினை அளித்திட வகை தெரிந்தும் வழிதனை அடைத்திடும் மன இருள் அனைத்தையும் […]

Continue reading about ஆதியின் காலடி நிழல் தான் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

முத்தமிழ் எந்தன் தாய்தந்த வரமே !

on March 5th, 2013 by sakthi

தேன்சுவை மறந்ததந்த வண்டு தீந்தமிழ்க் சுவைதனைக் கண்டு தான் கொண்ட நிலைதனில் மீண்டு ஊண் தனை துறந்ததே இன்று ஏன் எனை இழந்தேன் நானின்று பழந்தமிழ் இனிமையில் கிறங்கி நெஞ்சினில் கவிதைகள் நெய்து நினைவினில் சேர்த்தேன் கொய்து மலர்களின் வர்ணங்கள் பலபோல் மங்கையர் வனப்புகள் அவை போல் மனதுக்குள் சுரந்திடும் தமிழ்கேள் மயக்கத்தில் புலம்பிடும் மொழி கேள் பகன்றிட பகன்றிட இனித்திடும் மொழி புகட்டிடத் தெவிட்டிடும் தமிழ் பார் பாவலர் நாவினில் கமழ்ந்திடும் சொற்கள் புலவர்கள் ஏட்டினில் […]

Continue reading about முத்தமிழ் எந்தன் தாய்தந்த வரமே ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கண்ணதாசன் கணங்கள்

on March 1st, 2013 by sakthi

கவியரசரின் பாடல்களைப் போல அவரது கவிதைகளும் எளிமையானவைகளே ! அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவியரசர் யாத்துத் தந்த கவிதைகள் பலநூறு. நாத்திகத்தில் தொடங்கிய அவரது இலக்கியப் பயணம் ஆத்திகத்தில் வந்து முடிவுற்ற போது அவரின் மனதில் எழுந்த தாக்கங்கள் அவரின் இலக்கியப் பயணங்களாயின. அவர் உலகைப் பார்த்த விதம், அவர் பார்த்த விதத்தில் உலகம் அவருக்குக் கொடுத்த அனுபவங்கள் இவைகளை அவரது மனமெனும் பெட்டகத்தினுள் சேகரித்து வைத்தார். காட்ச்சிகளுக்குப் பாடல்கள் எழுதும் போது இந்தப் பெட்டகத்தைத் […]

Continue reading about கண்ணதாசன் கணங்கள் »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மெல்லிய இரவின் வானுக்கு

on March 1st, 2013 by sakthi

மெல்லிய இரவின் வானுக்கு துல்லிய வெளிச்சம் போட்டது போல் சிந்திய பாலொளி வெள்ளம் தனை தந்திட்ட அழகிய வெண்ணிலவே எத்தனை இரவுகள் நீ கண்டாய் எத்துணை உறவிற்கு சாட்சியானாய் இத்தரை மாந்தரின் கனவுகளில் இன்பமழை பல பொழிந்திட்டாய் சுற்றிடும் இந்த இகம் தனிலே சுதந்திரமாய் நீ வலம் வந்தாய் முற்றிலும் மறைந்திடும் நாளொன்று – நீ முழுதாய் ஒளிர்ந்திடும் நாளொன்று இயற்கையின் சுழற்சியின் விதியினிலே இப்படி நீயும் வளர்ந்து தேய்வாய் இதயத்தில் உந்தன் எண்னம் கொண்டால் இத்தனை […]

Continue reading about மெல்லிய இரவின் வானுக்கு »

Category: கவிதை | No comments yet, be the first »