Subscribe to RSS Feed

குறுந்தொகை எனும் புதையல் (3)

on July 2nd, 2010 by sakthi

  குறுந்தொகை என்னும் அற்புத இலக்கிய ஆற்றினுள் மீண்டுமொருமுறை ஆழ்ந்து மூழ்கி உள்ளத்தை நனைத்தது போலொரு உணர்ச்சிப் பிரவாகம். கற்கண்டு போலத் தித்திக்கும் எம் ஆன்றோர் படைத்த தமிழிலக்கியத்தின் செழுமை கண்டு ஆழமாட்டாத வியப்பு.   கண்களைக் கண்கள் கலந்து கூடிக்குலாவியது போலோரு இன்பத்தை தலைவனும், தலைவியும் அடைந்ததன் பின்னால் தலைவியச் சந்திக்கிறான் தலைவன்.   தன் காதல் நாயகன் அவன் பார்வையால் தன் உடலெங்கும் திண்டியதன் இன்பவேதனையை அனுபவித்தவளல்லவா தலைவி ? அவளுக்கேயுரித்தான நாணம் அவளைக் […]

Continue reading about குறுந்தொகை எனும் புதையல் (3) »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காலம் கரையட்டும் . . . கதவைப் பூட்டு

on July 2nd, 2010 by sakthi

காற்றுப் பலமாய் அடித்தது காலத்தின் கதவுகள் மெதுவாய்த் திறந்தன கால் பதித்த சுவடுகள் கண் வரைந்த ஓவியங்கள் நான் பூட்டிய விலங்குகள் என்னைப் பூட்டிய கதவுகள் என்னால் மீட்டப்பட்ட வீணையில் இசைத்தது முஹாரி ராகமோ ? வரிசை, வரிசையாய் வாழ்வெனும் பாதையில் வந்து, வந்து போனவர்கள் ! அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள் . . . சில கசக்கின்றன ! இன்னும் சில தித்திக்கின்றன . . . என் வீட்டு முற்றத்தில் எந்தன் அரிசி […]

Continue reading about காலம் கரையட்டும் . . . கதவைப் பூட்டு »

Category: கவிதை | No comments yet, be the first »