Subscribe to RSS Feed

சித்தர்களின் சித்தத்திலே …… (4)

on February 26th, 2010 by sakthi

சித்தர்கள் என்போர் யார் ? இவர்கள் இருந்தார்களா ? இல்லையா ? . சித்து வித்தைகள் எல்லாம் மாயாஜாலம். மனிதனை மனிதன் ஏமாற்றும் வகை என்றெல்லாம் பகுதறிவிற் சிறந்த பலரால் வாதிடப்படுவதை அறியாதவனல்ல நான். அனைத்தையும் புறந்தள்ளி எதனையும் அழகாக கருத்தியல் மூலம் பொய்யாக்க முனைந்து என்னையும் அறிவுடையவனாகக் காட்டிக் கொள்ளும் ஒரு தீவிரமான நாத்திக்கக் கொள்கையைக் கொண்ட ஒருவனாக நான் ஒரு காலத்தில் இருந்தவன். வாழ்க்கையில் பட்ட அடிகள் கொடுத்த வலிகள் புகட்டிய பாடத்தின் மூலம் […]

Continue reading about சித்தர்களின் சித்தத்திலே …… (4) »

Category: இலக்கியத்திடல் | 2 Comments, Join in »
Subscribe to RSS Feed

சொல்லாமல் நீயும் . . . கேட்காமல் நானும் . . .

on February 26th, 2010 by sakthi

ஏதோ ஓசைகள் ஏதோ ஆசைகள் ஏதோ பாஷைகள் எங்கே தோன்றின ? ஆதியின் ஆரம்பமும் தெரியாமல் அந்தத்தின் முடிவும் புரியாமல் ஆடும் நாடகத்தின் அர்த்தம் தான் என்ன ? சொல்லத் தெரியா வார்த்தைகள் சொல்லத் துடிக்கும் உணர்வுகள் சொல்ல முடியா வேளைகளில் சொல்லியும் புரியா உறவுகள் இதுதான் நிலையென எவர்தான் கூறுவர் அவர்தம் திசையினில் ஆரம்பம் என் பயணங்கள் நானறியா என்னுள்ளே எனக்குத் தெரியாத எண்ணங்கள் எப்போது, எப்படி புகுந்ததென எப்போதும் யோசனை எனையறியும் வேளையில் என்னருகில் […]

Continue reading about சொல்லாமல் நீயும் . . . கேட்காமல் நானும் . . . »

Category: கவிதை | No comments yet, be the first »