Subscribe to RSS Feed

கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் ……(7)

on May 29th, 2009 by sakthi

 கம்பராமாயணத்தில் கம்பன் மிகவும் முக்கியமாக கைக்கொண்டது தனது கதாநாயகன் இராமனின் நாடான கோசலை நாட்டின் வளங்களையும், மக்களையும் பற்றிய வர்ணமையும், விபரிப்புமே ஆகும்.   தன்னுடைய கதைக்கு ஏற்ற காட்சிகளை, கருத்துக்களின் ஆழத்தை அழகுறச் சொல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தான் கம்பன்.   கம்பனின் ஆக்கத்தை, அவனது படைப்புக்களின் வீரியத்தைப் படித்து வியக்காமல் இருக்க முடியாது.   கம்பனின் விளக்கங்கள், அதை விளக்குவதற்கு அவன் கையாளும் வழி முறைகள் அனைத்துமே அற்புதமானவை.   கம்பனின் கற்பனையில் விரிந்திருந்த […]

Continue reading about கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் ……(7) »

Category: இலக்கியத்திடல் | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

அன்னையின் நினைவுகளின் அழகு தினம்

on May 13th, 2009 by sakthi

 அன்னை என்னும் அன்புத் தெய்வம் என்னை விட்டுப் எங்கோ சென்றாலும்   அன்றவள் வதனத்தில் அன்புடன் பொழிந்த அன்புப் புன்னகை அகலாது என்னெஞ்சை விட்டு   தன் பெற்றோரைப் பாவம் தான் இளைமையில் இழந்ததினால் தானோ தாளாத பாசத்தை தம்மக்கள் மீது தாயவள் கொண்டாள்   கணமொன்று எம் முகம் கலங்கக் கண்டாளென்றால் கலங்கித் துடித்திடும் அவள் களங்கமிலா அன்பு இதயம்   எத்தனையோ இடர் கண்டு ஏராளம் துயர் கண்டாய் அத்தனையும் எமக்காக அம்மா நீ […]

Continue reading about அன்னையின் நினைவுகளின் அழகு தினம் »

Category: கவிதை | 1 Comment, Join in »