Subscribe to RSS Feed

மகிமையிருந்தால் புரிந்துகொள் !

on February 21st, 2009 by sakthi

இதயம் முழுவதும் வெறுமை அன்பின் நிலமை வறுமை அதிலும் ஏனோ பொறுமை அறிவாய் மனிதரின் மடமை   உன்னதமானதாம் உயிர்மை உலகத்தின் பெரிய பொய்மை பாவிகள் இழைத்திடும் கொடுமை உதட்டினில் மட்டுமே இனிமை   ஏனிவர் மனதினில் சிறுமை ? மனங்களில் என்றுமே கருமை உணர்ச்சியில் ஏனோ எருமை காணார் அன்பின் பெருமை   மதித்திடார் மற்றோர் உரிமை என்றுமே இல்லை இங்கு புதுமை என்றுமே நானொரு பழமை புரிந்திட்டால் அது உன் மகிமை   அன்புடன் […]

Continue reading about மகிமையிருந்தால் புரிந்துகொள் ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காதலின் வாசலில் காத்திருந்தாள்

on February 21st, 2009 by sakthi

கருமையான பொழுதொன்றில் கருநீல வானத்தினை நோக்கிக் காரிகையிவள் தன் காதலனுக்காய் காத்திருந்தாள் ! விழி பூத்திருந்தாள் ! தாய்மண்ணின் சங்கிலிகள் தாளாத வேதனைகள் : ஈழத்தின் தாங்காத வேதனையில் பாவம் தகித்திருந்த கன்னியவள் கண்கள் செய்த பாவமோ அவள் காளையவனைக் கண்டதும் கன்னியவளின் பாவமோ ; பாழும் பூமியிலே பிறந்ததுவும் சின்னஞ்சிறு சிறுமியாய் சிரித்திருந்தே வாழ்ந்திருந்தாள் சீவி கொஞ்சம் சிங்காரித்ததும் சிரிப்பையே தொலைத்து விட்டாள் தாய்நிலம் அழைக்கின்றது என்னை தயங்காமல் விடை கொடு: கண்ணே ! தளைகளெல்லாம் […]

Continue reading about காதலின் வாசலில் காத்திருந்தாள் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காதலர் தினத்தில் மலர்ந்த சிந்தனை

on February 21st, 2009 by sakthi

காதலித்துப் பார் ! அற்புதமான வார்த்தை ஆயிரம் அர்த்தங்கள் தொனிக்க அரும், பெரும் கவிதைகள் குவியும். வாழ்க்கை என்னும் வனாந்தரத்தில் , தவித்த வாய்க்கு தண்ணீர் தேடும் தனியொரு மனிதனின் கைகளில் அகப்படும் தண்னீரைப் போன்றதே காதல். சில சமயங்களில் அது கானல் நீராகக் கூட இருந்து விடுவதுண்டு. இதயத்து உணர்வுளாஅல் இரகசியமாய் தனக்குத்தானே கதை பேசும், காதலில் விழுந்த உள்ளங்கள் அனைத்துமே கவிதை உள்ளங்களே ! காதல் ஒரு கவிதை ! இதற்கு எத்துனை மறுப்புரைகள் […]

Continue reading about காதலர் தினத்தில் மலர்ந்த சிந்தனை »

Category: உள்ளத்தின் ஓசை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

புண்ணிய ஆத்மா சாந்தியடைய

on February 18th, 2009 by sakthi

அன்பு உள்ளங்களே ! சென்னையில் ஒரு சாதாரண் ஆட்டோ சாரதியாக அறிமுகமாகி, அன்பு அண்ணனாக என்னெஞ்சில் ஏறிய அன்பு இராமானுஜம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன். அன்புடன் சக்தி புண்ணிய ஆத்மா சாந்தியடைய என்னெஞ்சின் ஓரத்தில் ஈரத்தின் சாரல்கள் உன்வாழ்வின் பாடங்கள் ஊட்டிய ஞானங்கள் தன் கையை நம்பியே தன் காலில் நின்றனை தள்ளாத வயதிலும் தளராமல் நடந்தனை சேராத பணம்தனை சேர்க்காத மனந்தனை சேர்த்தள்ளி எடுத்தனை செந்தூரத் தூய்மை நீ அன்பிலும் பண்பிலும் அமிழ்ந்து நீ […]

Continue reading about புண்ணிய ஆத்மா சாந்தியடைய »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காற்று வீசட்டும் பாய்மரத்தை மட்டும் கட்டுப்படுத்து

on February 18th, 2009 by sakthi

பாய்மரக் கப்பல் கடலிலே பயணம் போகிறது. அப்பாய்மரக்கப்பலின் பயணத்துக்கு காற்று இன்றியமையாதது. ஆனால் காற்று அடிக்கிறது பயணம் தானாக நடக்கும் என்று இருந்து விட்டால் விளைவு என்ன? காற்றடிக்கும் திசையிலே பயணம் தொடரும் ஆனால் அது நாம் எந்த இடத்தை இலக்கு வைத்து பயணத்தைத் தொடங்குகிறோமோ அந்த இடமாக இருக்காது. அப்படியானல் பயணம் எமது இலக்கை நோக்கி நடக்க வேண்டுமானல் அதிலே எமது பங்கு என்ன? எமது திறமையால் பாய்மரத்தைக் கட்டுப்படுத்தி அந்தக் காற்றின் வேகத்தின் துணை […]

Continue reading about காற்று வீசட்டும் பாய்மரத்தை மட்டும் கட்டுப்படுத்து »

Category: சத்தமுமில்லை யுத்தமுமில்லை | No comments yet, be the first »