Subscribe to RSS Feed

இதோ எந்தன் ….

on March 19th, 2008 by sakthi

 என்றோ என் மனதில் பூத்ததொரு தாமரை. நினைவுகளின் தடமாக, ஆசைகளின் வழியாக தமிழ் என்னும் ஊற்று நதியாகிப் பாய்ந்த  போது நெஞ்சத்தில் பூத்ததந்த ஏக்கம். எத்தனையோ இதழ்களைப் படிக்கிறோம், ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு பகுதி எமது நெஞ்சைத் தொட்டு நிற்கிறது. இப்படி எனது மனதுக்கு பிடித்தவைகளை யாராவது கோர்த்து ஒரு தொகுப்பாக எனக்குக் கொடுக்க மாட்டார்களா ? என்றொரு ஏக்கம். அந்த ஏக்கமே “தமிழ்ப்பூங்கா” என்ற மின்னிதழுக்கு அடிவகுத்தது. நான் தொகுத்து வழங்கும் அந்த இதழ் அனைவருக்கும் […]

Continue reading about இதோ எந்தன் …. »

Category: Uncategorized | 2 Comments, Join in »