Subscribe to RSS Feed

நண்பனே ! ஆருயிர் நண்பனே !

on August 3rd, 2010 by sakthi

உறவுகளே நேற்று 03.08 அன்று எனது ஆருயிர் நண்பன் ரவிக்கு பிறந்தநாள். ஈழத்தில் நான் இளம் வயதில் துள்ளித் திரிந்த நாள் கூடி எனக்குத் தோள்ள் கொடுத்த உற்ற நண்பன். நட்பு என்னும் உண்மையான பாசம் உதிரத்தின் உறவைக்கூட மிஞ்சக்கூடியது என்பதை எனக்கு உணர்த்திய அற்புத, அபரித நட்புக்கு உரியவன். எனது “”நண்பனுக்கு ஒரு மடல்”” என்னும் கவிதைகளில் பெரும்பான்மையானவை அவனுடன் சம்பாஷிப்பதைப் போன்ற ஒரு நினைவினிலே தான் வரையப்படுகின்றன. இதோ அவனது பிறந்த நாளின் போது […]

Continue reading about நண்பனே ! ஆருயிர் நண்பனே ! »

Category: உள்ளத்தின் ஓசை, கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஓ ! நானும் கூடக் கடனாளியா ?

on July 24th, 2010 by sakthi

  வியப்பான கேள்வி, விரும்பத்தகாத விளக்கம், வினவுகின்ற வினாக்கள், விளக்க முடியா விவேகம்.   என்ன இது இவன் பாட்டுக்கு அளந்து கொண்டு போகிறானே ! என்ன மூளை கொஞ்சம் பிசகி இவன் வேற லூசுப் பயலாயிட்டானா? என்று எண்ணாதீர்கள்.   இன்று காலை இங்கிலாந்துச் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு செய்தியின் தாக்கம் தான் இவை.   அப்படி என்னதான் செய்தி வந்தது என்கிறீர்களா ?   இங்கிலாந்து நாட்டின் கடன் தொகை ஏறத்தாழ 4 […]

Continue reading about ஓ ! நானும் கூடக் கடனாளியா ? »

Category: உள்ளத்தின் ஓசை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

அன்னை நினைவலைகள்

on July 19th, 2010 by sakthi

  அன்பின் உறவுகளே ! இன்று 19.07.2010 எனது அன்னை இவ்வுலகில் அவதரித்து 89 ஆண்டு ஆரம்பிக்கிறது. இன்று அவர் உயிரோடிருந்திருந்தால் தனது 89 வது பிறந்ததினத்தில் நெற்றியில் ஒளிவீசும் மங்கலக்குங்குமத்துடன் புன்னகை ததும்ப காட்சியளித்திருப்பார். அவர் இவ்வுலகை விட்டு மறைந்து ஒரு தசாப்தம் முடிந்து விட்டது ஆனால் அவரின் நினைவுகள் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கின்றன. அவரின் நினைவலைகள் என் நெஞ்சக்கரையினை மேவி நுரைதள்ள அவற்றை கவிதை என்னும் மாலையாக்கி அவர் காலடியில் சமர்ப்பிக்கிறேன். […]

Continue reading about அன்னை நினைவலைகள் »

Category: உள்ளத்தின் ஓசை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வாழ்க்கை என்பது வாழும்வரை நன்மை செய்வது

on July 15th, 2010 by sakthi

    எப்போ பிறந்தோம் என்பது எத்துணை தெளிவாக இருக்கிறதோ, அத்துணை குழப்பமாக இருக்கிறது எமது வாழ்க்கையின் முடிவு.   அப்படிப்பட்ட இந்த நிலையற்ற வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து முடிப்பது எவ்வாறு?   இதற்கு நாம் ஒவ்வொருவரும் எமது நெஞ்சங்களில் ஒரு வரைமுறை வைத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை.   வாழ்க்கையின் வெற்றி என்பதற்கு என் மனதில் எழும் எண்னங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது என் […]

Continue reading about வாழ்க்கை என்பது வாழும்வரை நன்மை செய்வது »

Category: உள்ளத்தின் ஓசை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

அன்புடை மாந்தர் மனிதருள் தெய்வம்

on July 1st, 2010 by sakthi

  அன்புடை மாந்தர் மனிதருள் தெய்வம்   அன்பு இந்தச் சொல்லுக்குள் அடங்கும் அர்த்தங்கள் தான் எத்தனை ? அன்பில்லா மனிதரின் வாழ்க்கை பாலைவனம் போன்றது என்று சொல்வார்கள். ஆனால் பல இடங்களில் எம்மையறியாமல் நாம் செலுத்தும் அன்பு எம்மை ஆள்கிறது.   அன்பை நாம் கடையில் விலை கொடுத்து வாங்க முடியாது ஆனால் அந்த அன்பிற்கு ஈடான வில்லை இந்த உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது.   ஆனால் எம்மில் எத்தனை பேர் பல சமயங்களில் […]

Continue reading about அன்புடை மாந்தர் மனிதருள் தெய்வம் »

Category: உள்ளத்தின் ஓசை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கண்ணதாசனின் பிறந்தநாளில்

on June 21st, 2010 by sakthi

  ஜூன் 20 திகதி என் உள்ளத்தின் மத்தியில் உணர்வுகளின் சங்கமிப்பில் உயிர்வாழும் கவியர்சர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த்நாள். அப்பொன்னாளில் என் கவிவேந்தனுக்கு அன்னைத் தமிழ் சொல் கூட்டி கவிமாலை சாத்துகிறேன்.   அன்புடன் சக்தி   தவமிதுவே ! தவமிதுவே !     கவியரசே ! நீ பிறந்ததினால் அன்னைத் தமிழ் சிறந்ததுவா ? இல்லை தமிழ் சிறந்ததென்பதால் – தமிழனாய் நீ பிறந்தாயா ?   அமாவாசையாய் மறைந்து விடும் நிலவு . […]

Continue reading about கண்ணதாசனின் பிறந்தநாளில் »

Category: உள்ளத்தின் ஓசை, கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

போகோனியா டைகர் ( Bogonia Tiger)

on June 13th, 2010 by sakthi

என்ன இது புதுவிதமான தலையங்கம் ? எதைப் பற்றிய அலசலாகவிருக்கும் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கை.   ஆமாம் இது புதுவிதமான தைலய்ங்கம் தான் ஏனெனில் எனது விழிகளினூடக நான் பார்த்த ஒரு காட்சியின் புதிய பரிணாமம் என் மனதினுள் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களின் வடிப்பு இது எனலாம்.   சில தினங்களுக்கு முன்னால் எமது இல்லத்திலுள்ள கன்சர்வேட்டரி (conservatory) அதாவது சூரியஒளியின் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அறையினை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தேன். […]

Continue reading about போகோனியா டைகர் ( Bogonia Tiger) »

Category: உள்ளத்தின் ஓசை, கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வறுமை நட்புக்கு உறைகல் , தைரியத்துக்குச் சோதனை

on March 31st, 2010 by sakthi

வறுமை என்னும் சொல் நம் அனைவரையும் அச்சப்படுத்தும் சொல். அந்த நிலைமையை முற்றிலும் அனுபவிக்காத நபர்களுக்கு மிகவும் அச்சத்தை அளிக்கும் சொல். ஆனால் எத்தனையோ உடன்பிறப்புக்கள் இந்தச் சூழலில் பிறந்து இதைவிட்டு வெளியே வரமுடியாமல் அதினுள்ளேயே தத்தளைத்துத் தமது வாழ்நாளை முடித்துக் கொள்கிறார்கள். வேறு சிலரோ இதுவே எமக்கு ஆண்டவன் விட்ட வழி என்னும் மனப்பான்மையில் அதையே தமது வாழ்க்கை முறையாக்கி அதனுள் ஏனோ, தானோ என்று வாழ்ந்துவிடுகிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ நம்பிக்கையின் ஆதாரத்தில் தம் […]

Continue reading about வறுமை நட்புக்கு உறைகல் , தைரியத்துக்குச் சோதனை »

Category: உள்ளத்தின் ஓசை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இனிமை என்றொரு மாலை தந்த மாலை

on December 11th, 2009 by sakthi

பிரத்தியேக வாழ்க்கை கொடுத்த பரபரப்பின் நிமித்தம் பல நாட்களுக்கப்பால் எனதினிய அன்புப் பூந்தோட்டம் அன்புடன் குழுமத்தினுள் நுழைந்தபோதுதான் அந்த மடலைக் கண்டேன். தங்கை நிவேதா அன்புடன் இட்டிருந்த அவரது சகோதரனின் திருமண அழைப்பிதழைப் பார்க்க நேர்ந்தபோது அதற்கு பதிலிட்டிருந்த அன்பு நண்பர் சீனாவின் மடலைப் பார்க்க முடிந்தது. அந்த மடலிலே நண்பர் சீனா தான் ஒரு சிறிய விடுமுறையில் லண்டன் வந்திருப்பதாகச் சொல்லியிருந்தார். நெஞ்சம் ஒரு கணம் துடித்தது ! ஓ நண்பர் சீனா நம் அயலில் […]

Continue reading about இனிமை என்றொரு மாலை தந்த மாலை »

Category: உள்ளத்தின் ஓசை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஒரு மரத்தின் குமுறல்

on March 22nd, 2009 by sakthi

அன்று காலை சமையலறையில் காப்பி கலந்து கொண்டிருந்த என் மனைவி சாளரத்தின் வழியே தோட்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி என்ன பார்க்கிறாள் என்று வினவியபோது, எமது தோட்டத்தில் இருக்கும் ஒரு பெரிய மரத்துக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் ஆது என்ன பேசும்?? என்று எண்ணுவதாகாக் கூறி அவளது மனதில் தென்பட்டவற்றை எனக்குக் கூறினாள்.   சில காலங்களுக்கு முன்னால் மனை கட்டி விற்கும் பெரியதோர் நிறுவனம் எமது வீட்டை எம்மிடமிருந்து வாங்கி அங்கிருந்த மரங்களை அழித்து […]

Continue reading about ஒரு மரத்தின் குமுறல் »

Category: உள்ளத்தின் ஓசை | 1 Comment, Join in »