Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on April 6th, 2013 by sakthi

அன்பு நண்பா !நலமோடிருப்பாய் எனநானும் நயமானநம்பிக்கையுடனே வரைகின்றேன்நட்பு மடலை உனக்கேநானிலத்தில் தினமும்நான் காணும் காட்சிகள்சோதனைக்குள் உள்ளத்தைசேர்த்து விடுகின்ற நிலை தன்னைசிறிதாகப் பகரவென்றேசிறியேனின் இக்கடிதம்எத்தனை நிறங்கள் நண்பா ?தோட்டத்து மலர்களிலே !எத்தனை விதம் நண்பாபூவுலக மாந்தர் தம்முள்நெஞ்சொன்று நினைத்திருக்கவாயொன்று பகர்ந்திருக்ககையொன்று புரிந்திருக்கதான் பெரியோன் என நினைந்துஉதாசீனம் செய்கின்றார் அவரும்உண்மையான உள்ளம் கொண்டோரைஉதடுகளின் விரிப்புகள் அவை வெறும்உணர்வற்ற போலிப் புன்னகைகள்நாளும் தம் தோள் வலிக்கநலிந்தே உழைத்திடும் தோழனவன்நிம்மதியற்ற வாழ்வதைப் பார்த்தும்நிம்மதியாகத் தூங்குகிறார்கை நிறையப் பணம் கொண்டுகண் நிறையப் பேராசை கொண்டுஆலயங்கள் […]

Continue reading about நண்பனுக்கொரு மடல் »

Category: நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும்

on August 24th, 2010 by sakthi

சிந்தனைசெய் மனமே ! செய்தால்தீவினை அகன்றிடுமே ! என்னும்ஒரு பாடலை எம்மில் அநேகம்பேர் கேட்டிருப்போம். இப்பாடலின் கருத்துக்கள்  இறையுணர்வையும்,ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டுஅமைக்கப்பட்ட பாடலாதலால் இறைநம்பிக்கை  அற்றோர் இதைக் கணக்கிலெடுக்கத் தயங்கக்கூடும். பாடலின் கருத்தையோ,அதுகூறும் சராம்சமான இறையுணர்வையோ தவிர்த்து நான் மேலே குறிப்பிட்ட இரு வரிகளை மட்டும் கவனத்திற் கொள்ளுங்கள். அவ்வரிகள் சொல்லும் கருத்து மிகவும் எளிமையாக  இருக்கிறது  அல்லவா? சிந்தித்துச் செயலாற்றும் போது அச்செயலின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. சிந்திக்கும் திறன் மனிதராகப் பிறந்த அனைவருக்கும் கிடைத்த […]

Continue reading about ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் ...., சொல்லத்தான் நினைக்கிறேன், நண்பனுக்கு ஒரு மடல், பிறமொழித் தழுவல்கள் | 4 Comments, Join in »
Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on July 20th, 2010 by sakthi

  அன்பு நண்பா !   ஈரத்தின் வாசத்தை உணரமுடியாமல் நேசத்தின் பஞ்சத்தில் சுவாசிக்கும் கும்பலின் கூட்டத்துக்கு பெயர்தானாம் சமுதாயம் ?   நாளைய சந்ததியின் இருப்புகளை நிர்ணயிக்கும் காரணிகளை இல்லாமல் ஆக்கிக் கொண்டே சமுதாய உணர்வுகளைப் பற்றி சந்தி சந்தியாய் உபதேசிக்கிறார்   உன்னிடத்தில் உறிஞ்சிக் கொண்டு என்னிடத்தில் வறுகிக் கொண்டு வளமான வாழ்க்கை வாழும் வகைக்கோர் உதாரணத்தை வெறும் வார்த்தையால் அழகாய் அள்ளி வீசுகின்றார்   பெண்களின் முன்னேற்றப் பாதையெங்கும் முற்களையும், கற்களையும் தூவிக்கொண்டு […]

Continue reading about நண்பனுக்கு ஒரு மடல் »

Category: கவிதை, நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on June 23rd, 2010 by sakthi

      அன்பு நண்பா !   விளைவுகள் தெரியாமல் வளைவுகள் புரியாமல் இதுதான் பாதையென்றும் அதிலே பயணமென்றும் எத்தனை கண்ணுள்ள குருடர்கள் என் முன்னே இடறினர் அறிவாயா ?   தவறென்னும் வழியினிலே அடம்பிடித்துச் செல்வதும் அங்கொரு குழியினில் ஆழமாய் விழுவதும் ; அப்பப்பா ! இவர்களின் பிடிவாதப் போக்குகள் முடியாத வழக்குகள் தீர்க்காத கணக்குகள்   இன்றொரு கோடிட்டால் அது நாளையெனும் வரைபடத்தில் நீ வரையும் சித்திரம் அது அழகாக அமைவதும் அலங்கோலமாய் […]

Continue reading about நண்பனுக்கு ஒரு மடல் »

Category: கவிதை, நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ந‌ண்ப‌னுக்கொரு ம‌ட‌ல்

on June 10th, 2010 by sakthi

அன்பு நண்பா, அடுத்தொரு அலை அடித்து வருவது போல் துடித்திடும் துயர்கள் தொடர்ந்திடும் வாழ்வில் இடர்ந்திடும் மனிதரின் இடர்தனைக் கண்டேன் அடுத்தொரு வேளை ப‌சிக்கு உண‌வின்றித் த‌வித்திடும் பொழுதுக‌ள் கொடுத்திடும் ம‌ன‌த்துய‌ர் தீர்த்திட‌ வ‌ழியின்றி வ‌ழிந்திடும் விழிநீர் மொழிந்திடும் நிலைத‌னை ம‌ழ‌லைக‌ள் ஒருபுற‌ம் விட‌லைக‌ள் மறுபுற‌ம் விடிந்திடா இர‌வுக‌ள் க‌ரைந்திடும் ஓவிய‌ம் நில‌வின் ஒளியும் ம‌ழையின் நீரும் அனைவ‌ர்க்கும் பொதுவென்பார் அத‌னால் ப‌சி தீருமோ ? ஆயிர‌ம் மொழிக‌ளில் ஆங்கே அழ‌க‌ழ‌காய் மேடைப் பேச்சுக‌ள் புர‌ட்சிப் புய‌லென‌ […]

Continue reading about ந‌ண்ப‌னுக்கொரு ம‌ட‌ல் »

Category: கவிதை, நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on May 28th, 2010 by sakthi

அன்பு நண்பா ! உன் உள்ளத்தினடியில் புதைந்திருக்கும் உணர்ச்சிக் கொதிப்புகளின் வெப்பத்தை நானறிவேன் நெஞ்சப் புத்தகத்தின் அத்தியாயங்களில் வரையப்பட்டிருக்கும் வேதனைச் சித்திரங்கள் ஒவ்வொன்றினதும் கோடுகள் ஆழமாய்க் கீறிய வடுக்களின் சோகத்தை நானறிவேன் போகட்டும் விட்டுவிடு ஆவதைப் பார்த்து விடு என இலகுவாய் அறிவுரைகள் சொல்லிவிட்டு கடமை முடிந்ததென கண்மூடித் தூங்கிவிடும் நண்பனல்ல நான் வாழ்க்கை என்னும் இவ்விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு புறமும் ஒவ்வொருவர் தமக்கே வெற்றியென தாம் போட்ட விதிகளின்படி தனித்தனியாய் விளையாடுகின்றார் நண்பா ! தமக்கே […]

Continue reading about நண்பனுக்கொரு மடல் »

Category: கவிதை, நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on April 29th, 2010 by sakthi

அன்பு நண்பா, உள்ளத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைப் பேசிட உள்ளம் துடிக்கிறது ஆனாலும்  ஏதோ அச்சம் உள்ளத்து உணர்வுகளுக்கு பூட்டுப் போட்டுள்ளது ஏன் நண்பா ? உண்மைகள் இந்த உலகத்துக்கு ஒவ்வாததால் உரைப்பவரைச் சாடுவார்களே எனும் உள்ளுறுத்தும் எண்ணம் தானா உண்மைக்குப் பூட்டிடுகிறது ? விதம் விதமான மேடைகளில் வித்தியாசமான தோற்றங்களில் ஒரே மனிதன் நடித்திடும் போது திரைவிழுந்து காட்சிகள் மாறும்போது தனை மறந்து ரசித்திடும் கூட்டத்தைப் போல பார்த்துக் கொண்டே நாம் மெளனமாய் நடக்கிறோம் ….. […]

Continue reading about நண்பனுக்கு ஒரு மடல் »

Category: நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கோரு மடல்

on April 5th, 2010 by sakthi

 அன்பு நண்பா !   உள்ளத்தின் உள்ளே துளித்துளியாய் உணர்வுகள் எண்ணங்களாய்ப் பொழிந்து வெள்ளமாய்ப் பாயுதடா !   சத்தமாய்க் கொஞ்சம் சங்கீதம் பாட சிந்தனையில் ராகம் எந்தனையே இழுக்குதடா !   நீலவானின் நிர்வாணம் நீந்துமொரு வெண்மேகம் மெல்லினிய பூங்காற்று மீட்டுதொரு தேன்கானம்   பசும்புல்லின் மேலே பாதம்பட்டு உருவாக்கும் கோலத்தைக் கலைக்க சிலிர்த்தெழும் புல்நுனிகள் இசைக்குமொரு பூபாளம்   பொன்மாலைப் பொழுதினிலே பூங்காற்றின் துணையோடு அசைந்தாடும் பச்சிலைகள் உருவாக்கும் சங்கீதம் உணர்வோடு சங்கமிக்கும்   […]

Continue reading about நண்பனுக்கோரு மடல் »

Category: கவிதை, நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on March 22nd, 2009 by sakthi

  அன்பு நண்பா ! ஆசையென்னும் அலையினிலே ஆடி ஆடி காத தூரம் கடந்து அனுபவம் தனைத் திரட்டி அடுத்த கரையை நெருங்குகிறோம் கடந்து வந்த பாதையில் கண்ட கனத்த நினைவுகள் நெஞ்சை அமுக்குகின்றன களிப்போடு நீயும் நானும் சேர்ந்து கழித்த நாட்களின் நினைவுகள் தான் களிம்பாய் மாறி காக்கின்றன இளமையில் கல்வி கல்லில் எழுத்து இயம்பினர் எமது முன்னோர்கள் இளமையின் நட்பு இறுதிவரைக்கும் இயம்புது உந்தன் நினைவுகள் எக்கத்தின் வாசலிலே காத்திருக்கும் ஏதுமற்ற மக்கள் படும் […]

Continue reading about நண்பனுக்கு ஒரு மடல் »

Category: நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on March 20th, 2009 by sakthi

அன்பு நண்பா !   பொருளாதாரச் சந்தையில் பூகம்பம் அடிக்குதடா பொங்கிடும் அதிர்வலைகள் புது அகிலம் வரையுதடா   பேராசை பெருகியதால் உலகில் பெரும் பணமுதலைகள் பலசேதம் புரிந்து விட்டார்   கால காலமாய் உழைத்தவர்கள் காணவில்லை ஒரு லாபம் கணநேர விளையாட்டில் கலைத்துவிட்டார் அவர் வாழ்வை   பணம் கொண்டோர் பலர் என்றும் மனம் கொண்டு வாழ்ந்ததில்லை பணமின்றித் தவிப்போரின் பரிதாபம் அறிவதில்லை   அள்ள அள்ளக் குறையாது என்றே அள்ளுமட்டும் அள்ளி எடுத்து அனைத்தையும் […]

Continue reading about நண்பனுக்கொரு மடல் »

Category: நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »