Subscribe to RSS Feed

கம்பனும் அவன் இலக்கியத்தை ருசித்த கண்ணதாசனு

on June 9th, 2013 by sakthi

கம்பன் எனும் மாபெரும்கவிஞன் தந்த இனிய தமிழ் இலக்கியத்தை ஆழமாய்ப் படித்துச் சுவைத்து தன்னுள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் எம்மினிய கவியரசர் கண்ணதாசன் அவர்கள். அதைப் படித்தது மட்டுமில்லாமல் அக்கம்பரசத்தின் சாரத்தை பாமர ரசிகர்களும் ரசிக்கும் படி எளிமையான தமிழில் எமக்கு இனிய திரை கானங்களாக்கித் தந்த கவிக் கோமகன் எமதினிய கவியரசர் என்று சொன்னால் அது மிகையாகி விடாது. இதோ கவியரசர் கம்பனை ரசித்ததின் எமக்குக் கிடைத்த சில பொக்கிஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் […]

Continue reading about கம்பனும் அவன் இலக்கியத்தை ருசித்த கண்ணதாசனு »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கண்ணதாசன் கணங்கள்

on March 1st, 2013 by sakthi

கவியரசரின் பாடல்களைப் போல அவரது கவிதைகளும் எளிமையானவைகளே ! அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவியரசர் யாத்துத் தந்த கவிதைகள் பலநூறு. நாத்திகத்தில் தொடங்கிய அவரது இலக்கியப் பயணம் ஆத்திகத்தில் வந்து முடிவுற்ற போது அவரின் மனதில் எழுந்த தாக்கங்கள் அவரின் இலக்கியப் பயணங்களாயின. அவர் உலகைப் பார்த்த விதம், அவர் பார்த்த விதத்தில் உலகம் அவருக்குக் கொடுத்த அனுபவங்கள் இவைகளை அவரது மனமெனும் பெட்டகத்தினுள் சேகரித்து வைத்தார். காட்ச்சிகளுக்குப் பாடல்கள் எழுதும் போது இந்தப் பெட்டகத்தைத் […]

Continue reading about கண்ணதாசன் கணங்கள் »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கவியரசரின் கால்களில்

on April 23rd, 2009 by sakthi

  எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியர்சரின் பிறந்தநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.   ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.   காசைவிட எது பெரிது?   “தாசியுள வீட்டிலே தவறாத குலமகள் தான்போய்க் குடியி ருந்தால் தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா சம்சாரி என்றறியுமா? நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும் நீசரென் றேயழைப் பார்; நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும் நெருங்குமுன அறிய வேண்டும்! காசு பெரிதல்லநல் நண்பர்பெரி […]

Continue reading about கவியரசரின் கால்களில் »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காலங்களில் அவன் வசந்தம்

on April 23rd, 2009 by sakthi

காலங்களில் அவன் வசந்தம் கவிகளிலே அவன் மகாகவி பாடல்களில் அவன் பைரவி படிக்காமலே உயர்ந்த மேதாவி ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆயிரம் நிலவுகள் காண்பதுண்டு ஆயினும் அவன் போல் காணோம் அவனின் பித்தாய் நாம் ஆனோம் இரண்டுமனம் கேட்ட கவிஞன் இதயத்தின் நினைவுகள் வாடாமலும் இழந்திட்ட மகிழ்ச்சியை நினைக்காமலும் இருந்திட மருந்தொன்று தேடியவன் அதோ அந்தப் பறவை போல அடிமை வாழ்வை உடைத்தெறிந்து அனைத்து மக்களும் ஆழியின் அலை போல ஆனந்தம் பொங்க வாழ்ந்திடச் சொன்னவன் போனால் […]

Continue reading about காலங்களில் அவன் வசந்தம் »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கண்ணதாசன் நினைவுகளில் … 2

on March 22nd, 2009 by sakthi

அன்பு நெஞ்சங்களே ! இதோ மீண்டும் ஒரு கண்ணதாசன் பாடலுடன். பாக்கியலட்சுமி என்னும் படம். இதிலே குணச்சித்திர நடிகை செளகார்ஜானகி அவர்கள் பாடுவதாக ஒரு காட்சி. அவருக்கு விதவைக்கோலம். கானக்குயில் பிசுசீலாவின் தேனினும் இனிய குரல் கவியரசரின் அற்புத வரிகளுக்கு உயிரூட்டுகிறது. நான் கண்னை மூடி ரசித்துக் கேட்கும் ஒரு பாடல் மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்      கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை      காரணம் ஏன் தோழி ? தோழி வீ\ணை […]

Continue reading about கண்ணதாசன் நினைவுகளில் … 2 »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கண்ணதாசன் நினைவுகளில் …. 1

on March 22nd, 2009 by sakthi

  அன்புநெஞ்சங்களே !   கவியரசர் சங்ககாலப் பாடல்களில் வந்த கருத்தை எளிமையான தமிழில் மக்கள் மத்தியில் கொண்டு வந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.     அவர் இதை ஏதோ தான் பெரிய இலக்கியவாதி அனைவருக்கும் தமிழ் புகட்டுகின்றேன் என்று அவர் இதைச் செய்யவில்லை. சங்ககாலப் பாட்ல்களை நன்கு ரசித்தார், அதினுள்ளே புதைத்து வைக்கப்பட்ட அர்த்தங்களைக் கண்டு வியந்தார், அவரது ஆர்வமேலீட்டால் தனது பாடல்களில் அவற்றினைப் புககுத்தினார்.     அப்படியான சில பாடல்களாஇ […]

Continue reading about கண்ணதாசன் நினைவுகளில் …. 1 »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »