Subscribe to RSS Feed

on April 6th, 2013 by sakthi

கமபரசத்தில் தொலைத்த கணங்கள் கம்பனின் இலக்கியம் சாதாரண இலக்கியமன்று . இன்பச்சுனை அதனுள் விழுந்து விட்டால் எழுவது என்பது முடியாத காரியம். வசிட்டர் படைத்த இராமாயணத்திற்கும் கம்பன் படைத்த இராமாயணத்திற்கும் அனேக இடைவெளி உண்டு. கம்பன் படைத்த இராமகாதை தமிழை அதன் இலக்கிய எல்லைஅ வரை கொண்டு சென்றது. வாழ்க்கையில் அடிமட்ட மனிதரின் உணர்ச்சிகளை அழகாய்ப் படம் பிடித்துக் காட்டினான் கம்பன். அவனுடைய ரசமிகு விபரணைகள் கண்களின் முன்னே பாத்திரங்களை களிப்புடன் நடமிடச் செய்தன. உள்லத்தில் வெறுமை […]

Continue reading about »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சித்தர்களின் சித்தத்திலே (5)

on July 26th, 2010 by sakthi

    சித்தர்களின் மனநிலை விசித்திரமானது, வியப்பானது, விந்தையானது. அடிப்படையிலே அனைத்துச் சித்தர்களும் இறைவன் என்பவன் அவரவர் மனங்களிலே தான் குடி கொண்டிருக்கிறான் என்பதையே தமது பாடல்களின் மூலம் சுட்டிக்காட்டி வந்துள்ளார்கள்.   ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய கருத்து இது   கருத்து இது. மனமே இறைவன் என்னும் போது ஒவ்வொரு மனிதரும் தமது மனட்சாட்சிக்கு விரோதலில்லாமல் நடக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை பூரணமடைகிறது என்பதையே பொருளாக காட்டி நிற்கிறது.   பக்தி, இறைவன், சமயம் […]

Continue reading about சித்தர்களின் சித்தத்திலே (5) »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

குறுந்தொகை எனும் புதையல் (3)

on July 2nd, 2010 by sakthi

  குறுந்தொகை என்னும் அற்புத இலக்கிய ஆற்றினுள் மீண்டுமொருமுறை ஆழ்ந்து மூழ்கி உள்ளத்தை நனைத்தது போலொரு உணர்ச்சிப் பிரவாகம். கற்கண்டு போலத் தித்திக்கும் எம் ஆன்றோர் படைத்த தமிழிலக்கியத்தின் செழுமை கண்டு ஆழமாட்டாத வியப்பு.   கண்களைக் கண்கள் கலந்து கூடிக்குலாவியது போலோரு இன்பத்தை தலைவனும், தலைவியும் அடைந்ததன் பின்னால் தலைவியச் சந்திக்கிறான் தலைவன்.   தன் காதல் நாயகன் அவன் பார்வையால் தன் உடலெங்கும் திண்டியதன் இன்பவேதனையை அனுபவித்தவளல்லவா தலைவி ? அவளுக்கேயுரித்தான நாணம் அவளைக் […]

Continue reading about குறுந்தொகை எனும் புதையல் (3) »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

குறுந்தொகை எனும் புதையல் (2)

on June 22nd, 2010 by sakthi

  கண்ணும், கண்ணும் ஒன்றன் மேலொன்று படர்ந்ததினால் வியந்த இதயத்தின் விரிப்புக்குள் மற்றோர் இதயம் முடங்கிக்கொள்ளும் நிகழ்வே காதல். தன்னைத் தானே மறத்தலும், தன்னிலை வெறுத்தலும் காதலின் பொதுத்தன்மை..   உள்ளத்து உணர்வுகளை கள்ளமாய், உள்ளம் கொள்ளை கொண்டவனின் நினைவுகளையோ அன்றி உள்ளம் கொள்லை கொண்டவளின் நினைவுகளையோ வெள்ளமாய் தேக்கி வைத்து, தாகம் தீர்க்க கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருகும் ஒரு உன்னதத்தன்மை காதலுக்கே உரித்தானது.   த்தகையதொரு காதல் வேளையதை மனதில் கொள்ளுங்கள், தன் உள்ளம் கொள்ளை […]

Continue reading about குறுந்தொகை எனும் புதையல் (2) »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

குறுந்தொகை எனும் புதையல்

on June 13th, 2010 by sakthi

    இன்று காலை என் மின்னஞ்சல் பெட்டியில் வந்து விழுந்த உயிரெழுத்து குழுமத்தின் அஞ்சல் தொகுப்பின் வாயிலாக பார்த்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.   ஆமாம் லண்டன் சுரங்க ரயில் பாதையில் உள்ள விளம்பரப் பலகை ஒன்றில் குறுந்தொகையும் அதன் ஆங்கில விளக்கமும் காணப்படுகிறது என்ற செய்தியே அது.   மதுரையில் செம்மொழி மாநாடு ஆரம்பமாகப்போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இச்செய்தி என் காதில் விழுந்தது என்னை ஒருமுறை உலுக்கியது.   குறுந்தொகை […]

Continue reading about குறுந்தொகை எனும் புதையல் »

Category: இலக்கியத்திடல், கட்டுரை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

சித்தர்களின் சித்தத்திலே …… (4)

on February 26th, 2010 by sakthi

சித்தர்கள் என்போர் யார் ? இவர்கள் இருந்தார்களா ? இல்லையா ? . சித்து வித்தைகள் எல்லாம் மாயாஜாலம். மனிதனை மனிதன் ஏமாற்றும் வகை என்றெல்லாம் பகுதறிவிற் சிறந்த பலரால் வாதிடப்படுவதை அறியாதவனல்ல நான். அனைத்தையும் புறந்தள்ளி எதனையும் அழகாக கருத்தியல் மூலம் பொய்யாக்க முனைந்து என்னையும் அறிவுடையவனாகக் காட்டிக் கொள்ளும் ஒரு தீவிரமான நாத்திக்கக் கொள்கையைக் கொண்ட ஒருவனாக நான் ஒரு காலத்தில் இருந்தவன். வாழ்க்கையில் பட்ட அடிகள் கொடுத்த வலிகள் புகட்டிய பாடத்தின் மூலம் […]

Continue reading about சித்தர்களின் சித்தத்திலே …… (4) »

Category: இலக்கியத்திடல் | 2 Comments, Join in »
Subscribe to RSS Feed

சித்தரின் சித்தத்திலே ! . . . (3)

on January 1st, 2010 by sakthi

  நாகப்பட்டினத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் “அழுகணிச் சித்தரின்” பெயர் ஏற்பட்டடதிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.   இவரது பாடல்களிலுள்ள அர்த்தங்கள் எமது மனங்களின் சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி வாழ்க்கையின் உண்மைநிலையை சிந்திக்கப் பண்ணுகிறது.   இவரது பாடல்கள் ஒப்பாரி முறையில் இருந்தாலும் அப்பாடல்களிலே ஒளிரும் அனுபவ ஞானம் அளப்பரியது.   கண்ணம்மா என்னும் ஒரு பெண்ணிடம் தனது மனக்கருத்துக்களை ஒப்பிப்பது போன்ற பாணியிலேயே இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.   என் கண்ணம்மா – உன் அடி […]

Continue reading about சித்தரின் சித்தத்திலே ! . . . (3) »

Category: இலக்கியத்திடல் | 3 Comments, Join in »
Subscribe to RSS Feed

கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் (8)

on December 31st, 2009 by sakthi

 கம்பன் என்னும் கவிராயன் தன் கவித்திறமையினால் ஆகிய காவியப்படலம் அவனைக் கவிச்சக்கரவர்த்தி என்று உயர்த்திப் போற்றியது. ஒரு செயலை அவன் விளக்கும் விதம், அதற்காக அவன் உபயோகிக்கும் ஒப்பீட்டு முறை அவனது ஆற்றலின் அளவை நோக்கி எம்மை வியக்க வைக்கிறது..   தான் வாழ்ந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் தான் விளக்க வந்த காவியத்தின் பாத்திரங்களை விளக்கும் அவனது ஒப்பற்ற ஆற்றல் ஒப்பீடு இல்லாதது.   கம்பனின் படைப்புக்களில் அனைத்தையும் விஞ்சி நிற்பது கம்ப இராமாயணம். துரதிருஷ்டவசமாக […]

Continue reading about கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் (8) »

Category: இலக்கியத்திடல் | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

சித்தரின் சித்தத்திலே (2)

on December 29th, 2009 by sakthi

  பாம்பாட்டிச் சித்தர் பலவற்றையும் பற்றித் தன் சித்தத்திலே ஊறிய கருத்துக்களை மெத்தென்ற தமிழில் மொத்தமாய்த் தந்துள்ளார்.   சித்தர்கள் பாடல்களையும் கருத்துக்களையும் படிப்பது, ரசிப்பது வாழ்க்கையை வெறுத்து சந்நியாசம் நிலை கொள்ளுவது என்பது போன்ற எண்ணம் பலருக்கு உண்டு.   சித்தர்களுக்கு தெரியாததல்ல உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களுமே சித்தர்களாக முடியாதென்பது.   அப்படியானல் அவர்களின் பாடல்களின் பயன் தான் என்ன ?   அவர்களின் பாடல்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் போது, வாழ்க்கையின் நிலையாமை […]

Continue reading about சித்தரின் சித்தத்திலே (2) »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சித்தரின் சித்தத்திலே

on December 28th, 2009 by sakthi

 சித்தர்களின் பாடல்கள் சிந்தையை வறுத்தெடுப்பவை. வாழ்க்கையின் அர்த்தத்தை அறிய வைப்பவை. அதனுள் இருக்கும் கருத்துக்களைக் குதறிப் பார்க்கும் போது வெங்காயம் ஞாபகத்திற்கு வரும். ஆமாம் உரித்துக் கொண்டே போனால் ஒன்றும் இல்லாததுதான் வெங்காயம். எமது மனதின் தோலை உரித்துக் கொண்டே போனால் அங்கே உண்மை வெளிப்படும்.   எனது இலக்கியத் திடலில் கொஞ்சம் சித்தர்கள் பாடல்களோடு ஒரு சிறிய விளையாட்டு.   பாம்பாட்டிச் சித்தர் கூடு விட்டு கூடு பாய்ந்து அரசர் உடலில் நுழைகிறார். அவரின் பாடல்கள் […]

Continue reading about சித்தரின் சித்தத்திலே »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »